விளக்குவைத்த குளம்
விளக்குவைத்தகுளம் வவுனியா மாவட்டத்தில் வவுனியாப் பிரதேசசபைப் பிரிவில் மகிலங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் வரும் ஒரு கிராமம் ஆகும். இது கண்டி யாழ் ஏ-9 நெடுஞ்சாலையில் மேற்குப்பக்கமாக நெடுஞ்சாலைக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. 8°54′8.07″N 80°30′5.62″E / 8.9022417°N 80.5015611°E
விளக்குவைத்த குளம் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - வவுனியா |
அமைவிடம் | 8°54′08″N 80°30′06″E / 8.902106°N 80.501622°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |