விளிஞ்சியம்பாக்கம் ஏரி

இந்தியாவின் சென்னை மாகரம் ஆவடியில் உள்ள ஓர் ஏரி

விளிஞ்சியம்பாக்கம் ஏரி (Vilinjiyambakkam Lake) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னை, ஆவடியில் உள்ள பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஏரியாகும். இங்கு பயங்குடி மக்கள் வாழ்கின்றனார்.. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பியிருக்கும். 91 ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்திருந்த இந்த ஏரி புதிய ஆரமிப்பாளர்களால் ஆக்ரமிக்கப்பட்டு பாதியாகச் சுருங்கிவிட்டது.[1]

விளிஞ்சியம்பாக்கம் ஏரி
Vilinjiyambakkam Lake
Location of the lake within Chennai
Location of the lake within Chennai
விளிஞ்சியம்பாக்கம் ஏரி
Vilinjiyambakkam Lake
அமைவிடம்ஆவடி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°06′55″N 80°05′10″E / 13.11528°N 80.08611°E / 13.11528; 80.08611
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
குடியேற்றங்கள்சென்னை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் தற்போது இந்த ஏரி 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோடை காலத்தில் வறண்டு காணப்படும் இந்த ஏரி சமீப வருடங்களில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்ட பயன்படுத்தப்படுகிறது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "பாதியாக சுருங்கிய விளிஞ்சியம்பாக்கம் ஏரி: பருவ மழைக்கு முன் சீரமைக்குமா அரசு?". Dinamalar. 2019-07-26. பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.
  2. Lakshmi, K. (8 May 2018). "Metrowater to rejuvenate two large waterbodies". The Hindu (Chennai). https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/metrowater-to-rejuvenate-two-large-waterbodies/article23807577.ece. 
  3. "ஆக்கிரமிப்பால் சுருங்கிய ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரி மழைநீரை சேமித்து வைக்க முடியாத அவலம் பருத்திப்பட்டு ஏரியை மீட்டது போல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளிஞ்சியம்பாக்கம்_ஏரி&oldid=3845670" இலிருந்து மீள்விக்கப்பட்டது