விளையாட்டரங்கம்
விளையாட்டுத் திடல் (மைதானம்) என்பது உடல் திறனை வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டுகளை விளையாடும் இடமாகும். இந்த இடத்தைச் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கும்.[1]
படிமம்:Allianzarenacombo.jpg
ஜெர்மனியின் மியூனிக் நகரத்தில் உள்ள அல்லையன்ஸ் அரேனா விளையாட்டுத் திடல். இதன் வெளிப்புற நிறத்தை மாற்றக்கூடிய வசதி உண்டு

1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற ஒயிட்ஃபீல்டு விளையாட்டுத் திடல்
சான்றுகள்தொகு
- ↑ Nussli Group – "Stadium Construction Projects" பரணிடப்பட்டது 2012-09-05 at Archive.today