விளையாட்டுக் களஞ்சியம்

விளையாட்டு களஞ்சியம் தமிழில் விளையாட்டுத் துறைக்கென பிரத்தியேகமாக, ஏறத்தாழ நாற்பது ஆண்டு காலமாக தொடர்ந்து வெளிவரும் மாத இதழ் ஆகும். இது 1977 ஆம் ஆண்டு, டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்களால் தொடங்கப்பட்டு இன்று இரத்தின. ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களால் தொடரப்பட்டு வருகிறது. தமிழில் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களில் இந்த இதழின் பங்களிப்பு கணிசமானது. இந்த இதழ் விளையாட்டுக்கள், விளையாட்டு நிகழ்வுகள், வீரர்கள், பயிற்சிகள், கலைச்சொற்கள், உடல் நலம், மன பலம் சார்ந்த விழிப்புணர்வு கட்டுரைகள் என பல துறைசார் தகவல்களை சமுதாயத்தில் அனைவரும் பயன்பெறத் தக்கவகையில் எளிய நல்ல தமிழில் பகிர்கிறது.

விளையாட்டுக் களஞ்சியம்
விளையாட்டுக் களஞ்சியம்
இதழாசிரியர் இரத்தின. ஆடம் சாக்ரட்டீஸ்
துறை விளையாட்டு
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
மொழி தமிழ்
முதல் இதழ் 1977
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம்
நாடு இந்தியா
வலைப்பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளையாட்டுக்_களஞ்சியம்&oldid=3890313" இலிருந்து மீள்விக்கப்பட்டது