விழித்திரை நிணநீர் பாதிப்பு


விழித்திரை நிணநீர் பாதிப்பு (Central Serous Retinopathy) இது கண்களில் காணப்படும் குறைபாடுகளில் பார்வைக் குறைபாட்டில் சார்ந்ததாகும். இவ்வகையான குறைபாடுகள் தற்காலிகமாக ஏதாவது ஒரு கண்ணில் தோன்றி மறையும் குறைபாடாகும்.[1][2] இவ்வகையாய குறைபாடுகள் வரும்போது எந்தவிதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. நமது விழித்திரையின் அடிப்பாகத்தில் நிணநீர் கசிந்து ஒன்று சேர்வதால் பார்வைத் திறன் குறைவடைகிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் என சொல்லப்படுகிறது. [3]

விழித்திரை நிணநீர் பாதிப்பு
An occurrence of central serous retinopathy of the fovea centralis imaged using Optical coherence tomography.
சிறப்புகண் மருத்துவம்

மேற்கோள்கள்

தொகு
  1. Wang, Maria; Munch, Inger Christine; Hasler, Pascal W.; Prünte, Christian; Larsen, Michael (2008). "Central serous chorioretinopathy". Acta Ophthalmologica 86 (2): 126–45. doi:10.1111/j.1600-0420.2007.00889.x. பப்மெட்:17662099. 
  2. Quillen, DA; Gass, DM; Brod, RD; Gardner, TW; Blankenship, GW; Gottlieb, JL (1996). "Central serous chorioretinopathy in women". Ophthalmology 103 (1): 72–9. doi:10.1016/s0161-6420(96)30730-6. பப்மெட்:8628563. https://archive.org/details/sim_ophthalmology_1996-01_103_1/page/72. 
  3. மன அழுத்தமும் பார்வையைப் பாதிக்கும் இந்து தமிழ் திசை 16 மார்ச் 2019