விழிப்பாவை அழற்சி

விழிப்பாவை அழற்சி (Keratitis) என்பது கண்களின் முன் பக்கம், விழிவெண்படலம் (cornea) அழற்சிக்கு உட்படுவதைக் குறிக்கும். இந்நோய் மிதமான அல்லது கடுமையான வலி, பாதிக்கப்பட்ட பார்வையுடன் தொடர்புள்ளது. இது, ஒவ்வொரு முறை கண் சிமிட்டும் போதும் கண் அரிப்பைத் தோற்றுவிக்கக் கூடும்[1].

விழிப்பாவை அழற்சி
Clare-314.jpg
புண்ணாகாத, நுண்ணுயிரற்ற விழிப்பாவை அழற்சியுள்ள ஒரு கண்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புophthalmology
ஐ.சி.டி.-10H16.
ஐ.சி.டி.-9370
நோய்களின் தரவுத்தளம்7150
MeSHD007634

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விழிப்பாவை_அழற்சி&oldid=1482161" இருந்து மீள்விக்கப்பட்டது