விவிலிய சீனாய் மலை

விவிலிய சீனாய் மலை விவிலியத்தின் யாத்திராகமம் 19 மற்றும் 20 ஆம் அதிகாரங்களில் கடவுள் மோசேயிடம் பத்துக் கட்டளைகளை கொடுத்த மலையாகும். இதன் அமைவிடம் பற்றி பல கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

பத்துக்கட்டளைகளுடன் மோசஸ்

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலிய_சீனாய்_மலை&oldid=1373614" இருந்து மீள்விக்கப்பட்டது