விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (Vivegam matric higher secondary school) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், வீரபாண்டியில் செயற்பட்டுவரும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகும்.[1] இங்கு 12 ஆம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. 2000ஆம் ஆண்டில் 131 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில், 2018 ஆண்டுவாக்கில் 2056க்கும் அதிகமான மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தப்பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
வகைசுயநிதி பள்ளி
உருவாக்கம்2000
அமைவிடம்
வீரபாண்டி, கோயம்புத்தூர்
, ,
இணையதளம்[]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "பத்தாம் வகுப்பில் 90.7% தேர்ச்சி: மாநில அளவில் 19 பேர் முதலிடம்". செய்தி. இந்து தமிழ். 23 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2018.