வி-1 பறக்கும் வெடிகுண்டு

வி-1 பறக்கும் வெடிகுண்டு (V-1 flying bomb இடாய்ச்சு மொழி: Vergeltungswaffe 1,[3] Fi 103) என்பது சீர்வேக ஏவுகணைக்கு முந்திய ஆரம்ப துடிப்புத் தாரைப்பொறி ஆற்றல் வடிவமாகும்.

வி-1 பறக்கும் வெடிகுண்டு
V-1 flying bomb
வி-1 பறக்கும் வெடிகுண்டு மாதிரி (1944)
வி-1 பறக்கும் வெடிகுண்டு
வகைவழிகாட்டப்பட்ட ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடுநாட்சி ஜெர்மனி
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1944–1945
பயன் படுத்தியவர்செருமன் விமானப்படை
போர்கள்2ம் உலகப் போர்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்ரொபட் லுசர்
தயாரிப்பாளர்பிசெலர்
ஓரலகுக்கான செலவு5,090 செருமன் ரெய்ச்மார்க்[1]
அளவீடுகள்
எடை2,150 kg (4,740 lb)
நீளம்8.32 m (27.3 ft)
அகலம்5.37 m (17.6 ft)
உயரம்1.42 m (4 ft 8 in)

வெடிபொருள்அமடொல்-39
போர்க்கலன் எடை850 kg (1,870 lb)

இயந்திரம்ஆர்குஸ் As 109-014 துடிப்புத் தாரைப்பொறி
இயங்கு தூரம்
250 km (160 mi)[2]
வேகம்640 km/h (400 mph) முதல் 600 முதல் 900 m (2,000 முதல் 3,000 ft)
வழிகாட்டி
ஒருங்கியம்
தானியங்கி அடிப்படை சுழிதிசைகாட்டி


இவற்றையும் பார்க்கவும்தொகு

குறிப்புக்கள்தொகு

  1. Zaloga 2005, பக். 11.
  2. Werrell 1985, பக். 53.
  3. Vergeltungswaffe "vengeance weapon 1" (Vergeltungs can also be translated as retribution, reprisal or retaliation)