வி. இராமையா

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்

வி. இராமையா (V. Ramaiah) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பனர். இவர் சட்டமன்றத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸ் வேட்டபாளராக திருமயம் தொகுதியில் இருந்து 1957 மற்றும் 1962 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். காமராசர் மற்றும் பக்தவச்சலம் ஆட்சியில், பொதுப்பணித்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்தார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._இராமையா&oldid=3000582" இருந்து மீள்விக்கப்பட்டது