வி.என். மயேகர், இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் இந்தி, மராத்தித் திரைப்படங்களைத் தொகுத்துள்ளார்.
தொகுத்த திரைப்படங்கள்
தொகு
- அந்தாஜ் அப்னா அப்னா
- அப்னே பராயே
- அசாந்த்
- அஸ்தித்வ
- ஆயீ
- ஆக்ரீ சீக்
- ஆண்டீ நம்பர் 1
- ஏக் விவாஜ் ஐசா பீ (2008)
- ஏஹசாஸ்-அ பீலிங்க்
- குருக்ஷேத்ர
- கிருஷ்ணா (1996)
- காகீ
- கிலாப்
- கோஜ் (1989)
- காதக்
- காயல்
- சாய்னா கேட்
- சொடீசீ பாத்
- ஜத்ரா
- ஜன்மதாதா
|
- ஜிஸ் தேஸ் மேம் கங்கா ரஹதா ஹை
- ஜோர் லகா கே... ஹையா
- டகாயீத்
- டான்சர்
- தும்ஹாரே லியே
- தூ சோர் மைம் சிபாஹீ
- தேரா மேரா ஸாத் ரஹேம்
- தோ பாத் பக்கீ
- த லெஜண்டு ஆப் பகத்சிங்
- தஹக்
- தாமினீ
- தில்லகீ (1978)
- தேயில் ஆஸ்னா ஹை
- நிகேபான் த தர்ட் ஆய்
- நிதான்
- பத்மஸ்ரீ லாலூ பிரசாத் யாதவ்
- பசந்த் ஆஹே முல்கீ
- பாண்டவ்
- பிதா
- புகார் (2000)
|
- பிரேம விவாஹ்
- பிதா
- பிரசாத் (1995)
- பாயீ
- மிஸ்டர் பாண்டு
- மீ துஜீ துஜீச ரே
- லஜ்ஜா (2001)
- லே சல அப்னே சங்
- வாதே இராதே (1994)
- வாஸ்தவ்
- விவாஹ்
- ஸௌகீன்
- ஸ்ரீமந்த தாமோதரபந்த்
- சாரஸ்வதீசந்தர்
- சவுகந்த் (1991)
- சுவாமி (1977)
- ஹதியார்
- ஹம் ஹைம் கமால் கே
- ஹமாரீ பஹூ அல்கா
- ஹசீனா மான் ஜாயேகீ (1968)
|
- ஆய்பா விருது (வாஸ்தவ் என்ற திரைப்படத்துக்காக) (2000)
- காதக், காயல் ஆகிய திரைப்படங்களுக்காக பிலிம்பேர் விருது
- வி. சாந்தாராம் ஜீவனகௌரவ விருது (2016)