வி. எம். தேவராசு

வி. எம். தேவராசு அல்லது வி. எம். தேவராஜ் (V. M. Devaraj) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் வேலூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1984, 1989 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

வி. எம். தேவராசு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1980 வேலூர் திராவிட முன்னேற்றக் கழகம்
1984 வேலூர் திராவிட முன்னேற்றக் கழகம்
1989 வேலூர் திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.
  3. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எம்._தேவராசு&oldid=3571387" இலிருந்து மீள்விக்கப்பட்டது