வி. கஸ்தூரி வாசு

வி. கஸ்தூரி வாசு ( V.Kasthuri Vasu) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 2016 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

வி. கஸ்தூரி வாசு
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016–2021
தொகுதி வால்பாறை தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

மேற்கோள்கள்தொகு

  1. "15th Assembly Members list". www.assembly.tn.gov.in.
  2. "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கஸ்தூரி_வாசு&oldid=3044847" இருந்து மீள்விக்கப்பட்டது