வி. கே. கிருஷ்ணமூர்த்தி
இந்திய அரசியல்வாதி
வி. கே. கிருட்டிணமூர்த்தி (V. K. Krishnamurthy) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். தமிழ்நாடு மாநிலத்தில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக இவர் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1957ஆம் ஆண்டில் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசு உறுப்பினர் இருவரில் இவரும் ஒருவர். மற்றொருவர் எசு. ஆர். முனுசாமி என்பவராவார்.[1]