வி. சி. சந்திரகுமார்
வி. சி. சந்திரகுமார் (V. C. Chandhirakumar) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தின் அரசியல்வாதியாவார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1]
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கே.எசு.தென்னரசு வி.சி. சந்திரகுமாரை வீழ்த்தி வெற்றிபெற்றார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.