வி. ஜி. செல்லப்பா

வி. ஜி. செல்லப்பா (V. G. Chellappa) என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சார்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

வி. ஜி. செல்லப்பா
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1984 - 1989
முன்னையவர்பாபு கோவிந்தராஜன்
பின்னவர்இ. புகழேந்தி
தொகுதிகடலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகடலூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)கடலூர், தமிழ்நாடு

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu Assembly Election Results in 1984".
  2. Tamil Nadu Legislative Assembly Who's who. Tamil Nadu (India). Legislature. Legislative Assembly. 1985. p. 330.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஜி._செல்லப்பா&oldid=3944136" இலிருந்து மீள்விக்கப்பட்டது