வி. தம்புசாமி
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
வி. தம்புசாமி (V. Thambusamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.1989 ஆம் ஆண்டு மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் திருவாரூர் தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]