வி. நீலகண்டன்

இந்திய அரசியல்வாதி

வி. நீலகண்டன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. வி. க. நகர் தொகுதியில் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வி. நீலகண்டன்
சட்ட மன்ற உறுப்பினர்
தொகுதிதிரு. வி. க. நகர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் பி. சிவக்குமார் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._நீலகண்டன்&oldid=3571450" இலிருந்து மீள்விக்கப்பட்டது