வி. மாயவன்

இந்திய அரசியல்வாதி

வி. மாயவன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஆதராங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._மாயவன்&oldid=3480423" இலிருந்து மீள்விக்கப்பட்டது