வீசி தாண்டவம்

வீசி தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இத்தாண்டவம் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடுதல் ஆகும். [1]

இந்த தாண்டவம் பாராவாரதரங்க தாண்டவம் என்றும் அழைக்கப்பெறுகிறது.


ஆதாரங்கள்

தொகு
  1. http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9773 பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் தாண்டவ தெய்வத்திற்கு ஆனிதிருமஞ்னப் பெருவிழா - பொன்மலை பரிமளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீசி_தாண்டவம்&oldid=3229043" இலிருந்து மீள்விக்கப்பட்டது