வீடு பரிசோதனை

வீடு பரிசோதனை என்பது ஒரு வீட்டின் நிலைமையை அல்லது தகுதியை புறவய நோக்கில் பரிசோதித்து மதிப்பீடு செய்வதாகும். இது பொதுவாக ஒரு விற்கப்படும் பொழுது வாங்குபர் சார்பாக்க துறைசார் வல்லுனர் மேற்கொள்ளும் பரிசோனையும் மதிப்பீடும் ஆகும்.

பரிசோதிக்கப்படும் பிரிவுகள் தொகு

  • Footings
  • அடித்தளம் (foundation)
  • தரை, தளம் (floor)
  • சுவர் (wall)
  • கூரை (roof)
  • வெளிப்புறம்
  • பீலி (gutter), downspouts
  • கதவு, சாளரம் (ஜன்னல்) நேர்த்தி
  • சுவர் மேற்பரப்பு
  • திண்ணை, மாடி முகப்பு, நுழைவாசல்,
  • நடைபாதை, drieway, நிலத்தோற்றம்
  • மின்னியல்
  • Service Entrance Cable
  • Service Box
  • System Grounding
  • Service Panel
  • Heating
  • Furnance
  • Cooling/Heat pumps (Air Conditioning)
  • காப்பு காவல் (insulation)
  • குழாய்வேலை - Plumbing
  • உள்புறம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீடு_பரிசோதனை&oldid=2031977" இலிருந்து மீள்விக்கப்பட்டது