வீனஸ் (தொன்மவியல்)
வீனஸ் (Venus) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் அப்ரோடிட் ஆவார். இவர் உரோமத்தொன்மவியலில் அன்பு, அழகு, கருவுறுதல், செழிப்பு மற்றும் ஆசைக்கான கடவுள் ஆவார். இவர் உரோமைத் தொன்மவியலில் நெருப்புக் கடவுளாகக் குறிக்கப்படும் வல்கனுடைய மனைவி ஆவார்.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Venus (dea) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வீனஸ் (தொன்மவியல்)
- Britannica Online Encyclopedia
- The Roman goddess Venus - highlights at The British Museum பரணிடப்பட்டது 2015-08-29 at the வந்தவழி இயந்திரம்
- Warburg Institute Iconographic Database (ca 2,300 images of Venus) பரணிடப்பட்டது 2013-05-18 at the வந்தவழி இயந்திரம்
- 'Venus Chiding Cupid for Learning to Cast Accounts' by Sir Joshua Reynolds at the Lady Lever Art Gallery