வீரவெட்சிமாலை

வீரவெட்சிமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வீரனின் வெற்றி பற்றிக் கூறுவது வீரவெட்சிமாலை எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் கூறுகின்றன. [1].

குறிப்புகள்

தொகு
  1. முத்துவீரியம், பாடல் 108

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரவெட்சிமாலை&oldid=3229108" இலிருந்து மீள்விக்கப்பட்டது