வீராசாமி ரிங்காடு

சர் வீராசாமி ரிங்காடு (Veerasamy Ringadoo, 20 அக்டோபர் 1920 – 9 செப்டம்பர் 2000) மொரிசியசு நாட்டின் ஆளுனராக 1986 முதல் 1992 ஆம் ஆண்டு குடியரசு ஆகும் வரையில் பதவியில் இருந்தவர். ரிங்காடு மொரிசியசின் குடியரசுத் தலைவராக 1992 பிற்பகுதி வரை பதவியில் இருந்தார். தமிழரான வீராசாமி இந்து மதத்தவர்.[2] 1937 ஆம் ஆண்டில் தமிழர் கூட்டமைப்பு (League of Tamils) என்ற அமைப்பை ஆரம்பித்தார்.[3]

மாண்புமிகு
வீரசாமி ரிங்காடு
Veerasamy Ringadoo.jpg
மொரிசியசின் அதிபர்
பதவியில்
12 மார்ச் 1992 – 30 சூன் 1992
பிரதமர் அனெரூட் ஜக்நாத்
துணை குடியரசுத் தலைவர் காலியாக உள்ளது
முன்னவர் அலுவலகம் நிறுவப்பட்டது
பின்வந்தவர் கசாம் உதீன்
மொரிசியசின் அதிபர்
பதவியில்
17 சனவரி 1986 – 12 மார்ச் 1992
அரசர் இரண்டாம் எலிசெபத்
பிரதமர் அனெரூட் ஜக்நாத்
முன்னவர் சிவசாகர் ராம்கூலம்
பின்வந்தவர் அலுவலகம் கலைக்கப்பட்டது
தனிநபர் தகவல்
பிறப்பு 20 அக்டோபர் 1920
போர்ட் லூயிஸ்[1]
இறப்பு 9 செப்டம்பர் 2000(2000-09-09) (அகவை 79)

வீராசாமி மொரிசியசு நாட்டின் நிதி அமைச்சராகப் பதவியில் இருந்த போது 1975 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[4][5]

மேற்கோள்கள்தொகு

  1. [1]
  2. http://www.country-data.com/cgi-bin/query/r-8639.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. London Gazette, 1 January 1975
  5. London Gazette, 10 June 1986
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீராசாமி_ரிங்காடு&oldid=3229112" இருந்து மீள்விக்கப்பட்டது