வீராஞ்சநேயா (1968 திரைப்படம்)

வீராஞ்சநேயா (Veeranjaneya, தெலுங்கு: వీరాంజనేయ) என்பது 1968ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கமலகார காமேஷ்வர ராவ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இசைத் திரைப்படமாக வெளிவந்தது. இத்திரைப்படத்தில் இந்து சமய இதிகாசமான இராமாயணத்தின் கதாப்பாத்திரமான அனுமன் கதையை அமைத்துள்ளனர்.

வீராஞ்சநேயா
இயக்கம்கமலகார காமேஷ்வர ராவ்
இசைசலூரி ராஜேஷ்வர ராவ்
நடிப்புஅர்ஜ ஜனந்தனா ராவ்
கந்த ராவ்
அஞ்சலிதேவி
எஸ். வி. ரங்கராவ்
கோங்கர ஜெகதீஸ்
வெளியீடு1968
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

வெளி இணைப்புகள்தொகு