வீரை (சோழமண்டலம்)

வீரை என்னும் ஊர் வலிவலம் [1] என்னும் மொழிபெயர்ப்புப் பெயருடன் இக்காலத்தில் வழங்கப்படுகிறது. சங்ககால ஊர் வீரையில் உப்புக் காய்ச்சும் தொழில் நடைபெற்றது என்பதும். கலங்கரை விளக்கம் போன்று முரசில் ஏற்றிவைத்த விளக்கும் இதனை நினைவூட்டுகின்றன.

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரை_(சோழமண்டலம்)&oldid=3572182" இருந்து மீள்விக்கப்பட்டது