வீர இளவரசு

இந்திய அரசியல்வாதி

வீர இளவரசு, இவர் பெயர் வீர இளவரசன் எனவும் உச்சரிக்கப்படுகிறது, என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி. மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். திருமங்கலம் தொகுதியில் இருந்து மறுமலா்ச்சி  திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 நவம்பரில் அவர் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Venkatesh, M. R. (17 December 2008). "BJP's TN bypoll boycott tactical". Hindustan Times. http://www.hindustantimes.com/india/bjp-s-tn-bypoll-boycott-tactical/story-cxBrolSUWUkkiMlcaqUVfJ.html. பார்த்த நாள்: 2017-05-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_இளவரசு&oldid=3319227" இலிருந்து மீள்விக்கப்பட்டது