வீ. கே. இந்திக்க

வீ. கே. இந்திக்க (V. K. INDIKA, பிறப்பு: சூலை 31, 1966), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வீ. கே. இந்திக்க
நாடாளுமன்ற உறுப்பினர்
for அம்பாந்தோட்டை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 31, 1966 (1966-07-31) (அகவை 57)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இசுர ருகுனு ரிதியகம அம்பாந்தோட்டையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._கே._இந்திக்க&oldid=2712529" இலிருந்து மீள்விக்கப்பட்டது