வெங்கடபதி, புதுச்சேரி மாநிலத்தின் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த உழவர். இந்தியாவிலேயே முதன்முதலாகத் தோட்டக்கலையில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்[1][2]. புதிய இழைய வளர்ப்பு, அயல் மகரந்தச் சேர்க்கை முறையில், நோய் தாக்காத, கூடிய விளைச்சலைத் தரக்கூடிய புதிய ரகங்களில் கனகாம்பர நாற்றுகளை உருவாக்குவது, அதிக மகசூல் தரக்கூடிய உயர் ரகச் சவுக்குக் கன்றுகள் உற்பத்தி ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்துள்ளார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு அறிவியல் முனைவர் பட்டத்தை இவருக்கு வழங்கியுள்ளது[3][4].

மேற்கோள்கள்

தொகு
  1. வடிவேல் (2 ஏப்ரல் 2012). "புதுவை விவசாயி வெங்கடபதிக்கு பத்மஸ்ரீ விருது: 4ம் தேதி பிரதீபா பாட்டீல் வழங்குகிறார்". ஒன் இந்தியா. கொம். http://tamil.oneindia.com/news/2012/04/02/tamilnadu-puducherry-farmer-gets-padmashri-award-aid0176.html. பார்த்த நாள்: 27 சூலை 2015. 
  2. செ. ஞானபிரகாஷ் (14 பிப்ரவரி 2015). "‘விவசாயிகள் புதியன கண்டுபிடிக்க வேண்டும்': பத்மஸ்ரீ புதுவை வெங்கடபதி". தி இந்து. http://tamil.thehindu.com/general/environment/விவசாயிகள்-புதியன-கண்டுபிடிக்க-வேண்டும்-பத்மஸ்ரீ-புதுவை-வெங்கடபதி/article6895415.ece. பார்த்த நாள்: 27 சூலை 2015. 
  3. செஞ்சி கதிரவன் (ஆகஸ்ட் 16-31, 2014). "பத்மஸ்ரீ டாக்டர் விவசாயி!". உண்மை இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305023950/http://www.unmaionline.com/new/2148-padma-doctor-farmer.html. பார்த்த நாள்: 27 சூலை 2015. 
  4. க. ராஜிவ் காந்தி (23 சூலை 2014). "பத்மஸ்ரீ விருது டாக்டர் பட்டம் கூடவே வாழ்க்கையும் தந்தது!". தினமலர். http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21221&ncat=18&Print=1. பார்த்த நாள்: 27 சூலை 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடபதி&oldid=3611158" இலிருந்து மீள்விக்கப்பட்டது