வெங்கட்ரமண திருக்கோயில், ஓமலூர் (சேலம்)

அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சின்னத்திருப்பதி அருகே காருவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண திருக்கோயில், காருவள்ளி, ஓமலூர்
பெயர்
பெயர்:சின்னத்திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண திருக்கோயில், காருவள்ளி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவு:ஓமலூர்
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:சித்ரா பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, வைகாசி உற்சவம் மற்றும் நவராத்திரி.
வரலாறு
கட்டப்பட்ட நாள்:500 ஆண்டுகளுக்கு முன்

தல வரலாறுதொகு

சுயம்பு வாக தோன்றிய கோயில் இதுவாகும்.ஒரு பசு தினமும் இந்த இடத்தில் இருந்த புற்றின் மேல் பால் சொரிந்தது.புற்றின் அடியில் பெருமாள் சிலை காணப்பட்டது. பின்னர் இங்கு கோயில் கட்டப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு