வெண்டி இலவுரல் பிரீடுமன்

வெண்டி இலவுரல் பிரீடுமன் (Wendy Laurel Freedman) (பிறப்பு: ஜூலை 17, 1957)ஒரு கனடிய-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அபுள் மாறிலியை அளந்தமைக்காகப் பெயர்பெற்றவர். இவர் கலிபோர்னிய, பசதேனாவில் அமைந்த கார்னிகி வான்காணகங்களுக்கும் சிலியில் அமைந்த இலாசு கம்பனாசு வான்காணகத்துக்கும் இயக்குநரும் ஆவார். இப்போது இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல், வானியற்பியல் துறையின் பேராசிரியரும் ஆவார்.[1] இவரது முதன்மையான ஆராய்ச்சி ஆர்வம் நோக்கீட்டு அண்டவியலில் அமைந்துள்ளது. குறிப்பாக, புடவியின் நடப்பு, கடந்தகாலவிரிவு வீதங்களை அளப்பதிலும் கருப்பு ஆற்றலின் பான்மையை விவரிப்பதிலும் குவிந்துள்ளது.

பிரீடுமன், 2010

இளமையும் வாழ்க்கைப்பணியும்

தொகு

இவர் பியானோவில் வல்லவரான ஒரு மருத்துவரின் மகளாவார்.[2]

அபுள் மாறிலி

தொகு

மாபெரும் மெகல்லான் தொலைநோக்கி

தொகு

தகைமைகள்

தொகு
 
சிலி நாட்டுக்கான அமெரிக்க அரசு தூதுவருடன் பிரீடுமன், 2009

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் தன்னோடு நெடுங்காலத்துக்குப் பணிபுரிந்த பாரி மதோரை மணந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Koppes, Steve (7 August 2014). "Wendy Freedman, world-leading astronomer, joins UChicago faculty". UChicago News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 July 2017.
  2. 2.0 2.1 Amy Ellis Nutt, "Will the universe disappear, or does a mysterious force have other plans for it? பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்" The Star-Ledger, Newark, NJ (December 5, 2002)
  3. Corbis Images, Galactic Astronomers"

வெளி இணைப்புகள்

தொகு

The University of Chicago பரணிடப்பட்டது 2017-01-30 at the வந்தவழி இயந்திரம் Academic Profile