வெண் புள்ளி
தோலுக்கு நிறம் தரும் ‘மெலனின்’ எனும் வேதிப்பொருளைச் சுரக்கும் அணுக்கள் இல்லாமல் போவதுதான் வெண் புள்ளிகள் ஆகும் .‘வெண் குஷ்டம்’ என்றும் ‘வெள்ளைத் தழும்புகள்’ என்றும் தவறாக அழைக்கப் பட்டு வந்த இவற்றை, 2010-ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை தடை செய்து, வெண் புள்ளிகள்' என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது வியாதியோ, குஷ்டமோ அல்ல; தோலில் தோன்றும் நிற மாற்றம் மட்டுமே. வெண் புள்ளியில் பரவும் தன்மை உடையது, பரவும் தன்மை இல்லாதது என்று இரண்டு வகை உள்ளன. இரண்டு வகைகளுக்கும் மருந்துகள் உள்ளன[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ "வெண் புள்ளி பிரச்சினைக்கு புதிய முறை சிகிச்சை - ஸ்டான்லி மருத்துவமனை சாதனை". 23 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2013.