வெத்தியார் வெட்டு
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
வெத்தியார் வெட்டு என்பது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
தொகு2001 மக்கள்தொகை கணக்குப்படி வெத்தியார்வெட்டு கிராமத்தில் 3187 பேர் உள்ளனர்.இதில் ஆண்கள் 1594ம் பெண்கள் 1593 பேரும் உள்ளனர்.[1]
இவ்வூரில் சோழகன் ஏரி மற்றும் அம்பலவானன் ஏரி உள்ளது.கிழக்கு மற்றும் மேற்கில் மாரியம்மன் கோவிலும் மற்றும் பெரியநாயகி கோவில். முனீஸ்வரன் கோவில். வீரனார் கோவில். சங்கிலிகருப்பு கோவில் ஆகியவை அமைந்துள்ளது.இவ்வூரில் வன்னியர்,பட்டியல் வகுப்பினர்,மற்றும் பழங்குடி இனத்தவர்கள் வசிக்கிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது ஆகத்து 6, 2009 at the வந்தவழி இயந்திரம்