வெப்பமண்டல தோலிலை
வெப்ப மண்டல தோலிலை Tropical leatherleaf | |
---|---|
Laevicaulis alte | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
தரப்படுத்தப்படாத: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. alte
|
இருசொற் பெயரீடு | |
Laevicaulis alte (Férussac, 1822) | |
வேறு பெயர்கள் | |
Vaginula alte Férussac, 1821 |
வெப்ப மண்டல தோலிலை (tropical leatherleaf)இருசொற் பெயரீடு Laevicaulis alte) என்பது வெப்பவலையத்தில் காணப்படக்கூடிய ஓடற்ற நத்தை இன உயிரினமாகும்.
விளக்கம்
தொகுஇந்த நத்தைகள் இருண்ட நிறமுடையவை. இவை 7 அல்லது 8 செ.மீ நீளம் கொண்டதாகவும், ஓடற்றும் இருக்கும். நீட்டிக்கொள்ளவும் குறுக்கிக்கொள்ளவும் கூடிய நெகிழ்வான உடலைப் பெற்றது. ஏதாவது ஆபத்து வந்தால் உடலை குறுக்கிக்கொள்ளவோ சுருட்டிக்கொள்ளவோ செய்யும்.
இந்த நத்தைகள், மிகவும் குறுகிய அடியைக் கொண்டது; இளம் நத்தைகளின் அடி 1 மிமீ அளவுடனும் வயது வந்தவை 4 அல்லது 5 மிமீ அகல அடியுடனும் இருக்கும்.
இதன் உணர்கொம்புகள் சிறியவைவையாக, 2 அல்லது 3 மிமீ நீளமானதாக இருக்கும், அவை அவற்றின் மென்தோலுக்கு அப்பால் அரிதாகவே நீள்கின்றன.
பரவல்
தொகுஇந்த இனம் ஆப்பிரிக்கா (மேற்கு ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா) பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
- தான்சானியா[1]
இது பின்வரும் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளது:
- தெற்கு ஆசியா
- Pratas Islands, Taiwan[2]
- அமெரிக்க ஐக்கிய நாடு (ஹவாய்)[3]
- இந்தியப் பெருங்கடல் தீவுகள்
- ஆத்திரேலியா (1889 க்குப் பிறகு)
- சமோவா
- மற்றும் பிற இடங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Rowson B., Warren B. H. & Ngereza C. F. (2010). "Terrestrial molluscs of Pemba Island, Zanzibar, Tanzania, and its status as an "oceanic" island". ZooKeys 70: 1-39. எஆசு:10.3897/zookeys.70.762.
- ↑ Wu S.-P., Hwang C.-C., Huang H.-M., Chang H.-W., Lin Y.-S. & Lee P.-F. (2007). "Land Molluscan Fauna of the Dongsha Island with Twenty New Recorded Species". Taiwania 52(2): 145-151. PDF பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-11. பார்க்கப்பட்ட நாள் 2017-11-18.
வெளி இணைப்புகள்
தொகு- articles at PubMed
- Profile at ITIS
- Distribution in Australia
- Distribution in United States பரணிடப்பட்டது 2008-10-11 at the வந்தவழி இயந்திரம்
- In English and in Chinese
படங்கள்:
- Drawing of ventral part of body பரணிடப்பட்டது 2007-02-08 at the வந்தவழி இயந்திரம், photo பரணிடப்பட்டது 2007-02-08 at the வந்தவழி இயந்திரம் (In Japanese)
- Laevicaulis alte பரணிடப்பட்டது 2004-12-13 at the வந்தவழி இயந்திரம் at Samoan Snail Project
- Photo பரணிடப்பட்டது 2006-05-16 at the வந்தவழி இயந்திரம் (Japanese)
- [1], [2] (Japanese)
- Photo பரணிடப்பட்டது 2007-01-07 at the வந்தவழி இயந்திரம் (Japanese)
Genome:
- Sequences 18S rRNA
- Vernacular names: [3]:
- 皺足蛞蝓 (Chinese)
- アシヒダナメクジ (Japanese)