வெப்பவிசையியல் செயல்படுத்தல்

வெப்பவிசையியல் செயல்படுத்தல் (Thermomechanical processing) என்பது எந்திரமுறை அல்லது நெகிழி உருக்குதல் கொண்ட உலோகவியலில் முறையாகும். இம்முறையில் மிகுதியான வெப்பநிலையில் வெப்பமேற்றியும் குளிர்வித்தும் வெப்ப இயக்கவியல் சோதனைக்கு உட்படுத்தி உலோகங்கள் தயாரிக்கப்படுகிறன. இம்முறை வெப்பப் பதனிடல் முறையை ஒத்தது.[1] இம்முறையில் உருவாக்கும் கம்பிகளை எடையை செலுத்தி அதன் தாங்கு திரனை சோதிப்பர். இம்முறையில்தான் டி. எம். டி. கம்பிகள் உருவாக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Degarmo, E. Paul; Black, J T.; Kohser, Ronald A. (2003), Materials and Processes in Manufacturing (9th ed.), Wiley, p. 388, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-65653-4.