வெப் ஈ.ஆர்.பி
வெப் ஈ.ஆர்.பி என்பது ஒரு கட்டற்ற நிறுவன வளம் திட்டமிடல் மென்பொருள் ஆகும்.
அம்சம்ங்கள்
தொகு- Accounts Receivable
- பயனர் வரையறை செய்யும் விற்பனைப் பகுப்பாய்வு
- கொள்முதல் ஆணை
- Accounts Payable
- இருப்பு மேலாண்மை
- General Ledger
- உற்பத்தி
- பன்மொழி
- பல் நாணயம், சிக்கலான வரிகளைய் கையாழுதல்
- Full double entry accounting.
- விற்பனை ஆணை
- Supports MRP - Materials Requirements Planning I functionality with a master production schedule