வெம்பிளி விளையாட்டரங்கம்
(வெம்ப்ளி விளையாட்டரங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெம்பிளி விளையாட்டரங்கம் (Wembley Stadium) இங்கிலாந்தின் லண்டன் பெருநகரில் வெம்பிளி பூங்காவில் அமைந்துள்ள ஒரு கால்பந்து அரங்காகும். இது 2007 இல் திறக்கப்பட்டது. முந்தைய 1923 விம்ளி விளையாட்டரங்கம் இருந்த தளத்தில் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் இதில் 90,000 பேர் அமரலாம். இது ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய மைதானமாக உள்ளது மற்றும் இங்கிலாந்து தேசிய விளையாட்டரங்கமாக விளங்குகிறது.
வெம்பிளி விளையாட்டரங்கம் | |
---|---|
The Venue of Legends | |
இடம் | லண்டன், இங்கிலாந்து |
அமைவு | 51°33′21″N 0°16′47″W / 51.55583°N 0.27972°W |
எழும்பச்செயல் ஆரம்பம் | 2003 |
எழும்புச்செயல் முடிவு | 2003–2006 |
திறவு | 2007 |
உரிமையாளர் | கால்பந்து சங்கம் |
ஆளுனர் | வெம்பிளி தேசிய மைதானம் லிமிடெட் |
தரை | [esso GrassMaster |
கட்டிட விலை | GBP £757 மில்லியன் (2007)[1] (£NaN in 2024 sterling[2]) |
கட்டிடக்கலைஞர் | Foster and Partners Populous (then HOK Sport), Nathaniel Lichfield and Partners (planning consultants)[3] |
Project Manager | Symonds[4] |
Structural engineer | Mott MacDonald[4] |
Services engineer | Mott MacDonald[4] |
General Contractor | Multiplex Constructions (UK) Ltd[4] |
குத்தகை அணி(கள்) | இங்கிலாந்து தேசிய கால்பந்து அணி (2007–present) England National Rugby League Team NFL International Series (2007–present) |
அமரக்கூடிய பேர் | 90,000 (football, rugby league, rugby union) 86,000 (American football) 75,000 to 90,000 seated and 15,000 standing (concerts) 60,000 to 72,000 (athletics) |
பரப்பளவு | 105 × 68 m (115 × 75 yd) |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.bbc.co.uk/news/business-15184598
- ↑ UK CPI inflation numbers based on data available from Measuring Worth: UK CPI.
- ↑ Projects : Wembley Stadium. Populous.com. http://portfolio.populous.com/projects/wembley.html. பார்த்த நாள்: 2011-11-15.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Wembley Stadium, London". Design Build Network. 19 June 2006. பார்க்கப்பட்ட நாள் 11 August 2010.