வெற்றித் திருநகர் (புதினம்)

வெற்றித் திருநகர் அகிலன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும்.[1] இது மூன்று பாகங்களைக் கொண்ட ஒரே தொகுப்பாக அமைந்துள்ள நூலாகும். விஜயநகரிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து ஒற்றுமையின் சிறப்பை உணர்த்திய விசுவநாத நாயக்கனைப் பற்றிய புதினமாகும்.

வெற்றித் திருநகர்
நூல் பெயர்:வெற்றித் திருநகர்
ஆசிரியர்(கள்):அகிலன்
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 0017
மொழி:தமிழ்
பக்கங்கள்:528
பதிப்பகர்:தாகம்
பதிப்பு:13ஆம் பதிப்பு 2013

அமைப்பு

தொகு
  • முதல் பாகம் - 37 அத்தியாயங்கள்
  • இரண்டாம் பாகம் - 29 அத்தியாயங்கள்
  • மூன்றாம் பாகம் - 29 அத்தியாயங்கள்

கதை மாந்தர்

தொகு

கிருஷ்ணதேவராயர், விசுவநாத நாயக்கர், லட்சுமி, சாளுவ நரசிம்மர், அரியநாத முதலியார், இராமராயர் ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை

தொகு
  • 'வெற்றித் திருநகர்', நூல், (13ஆம் பதிப்பு 2013; தாகம்,பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணித் தெரு, தி.நகர், சென்னை)

மேற்கோள்கள்

தொகு
  1. வெற்றித் திருநகர்

வெளி இணைப்புகள்

தொகு