வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு
வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 09 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] புதிய கஜபாபுரம், புதிய மொனராவெவை, கல்யாணபுரம், எகெதுகஸ்வெவை, எத்தவெட்டுணுவெவை, ஏலபாவெவை, ஜானகபுரம், கிரி இப்பன்வெவை, நிக்கவெவை, கஜபாபுரம், மொனராவெவை ஆகிய கிராமங்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 11,189 ஆகக் காணப்பட்டது.[2] இங்கு 18 கிராமங்கள் காணப்படுகின்றன.
வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நேரம்) |
இணையதளம் | welioya |
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original on 2014-10-28. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
- ↑ Population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012.