வெள்ளாங்குளம்

வெள்ளாங்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்கு வடகிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வெள்ளாங்குளம்
Vellankulam
கிராமம்
வெள்ளாங்குளம் is located in இலங்கை
வெள்ளாங்குளம்
வெள்ளாங்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°11′N 80°8′E / 9.183°N 80.133°E / 9.183; 80.133
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமாந்தை மேற்கு

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2025.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளாங்குளம்&oldid=4181818" இலிருந்து மீள்விக்கப்பட்டது