வெள்ளிக்கம்பிக்காரி

பூச்சி இனம்
வெள்ளிக்கம்பிக்காரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. vulcanus
இருசொற் பெயரீடு
Cigaritis vulcanus
(Fabricius, 1775).
வேறு பெயர்கள்

Spindasis vulcanus

வெள்ளிக்கம்பிக்காரி[1] என்பது (Common Silverline-Spindasis vulcanus) இளம் பழுப்பு நிற இறகுகளில் ஆரஞ்சு, கருப்பு நிறப் பட்டைகளும் அவற்றினுள் வெள்ளி நிற கோடுகளுடன் காணப்படும் வண்ணத்துப்பூச்சி ஆகும்.

உடலமைப்பு தொகு

பழுப்பு நிற உடலில் கருப்பு ஆரஞ்சு கலந்த பட்டைகள் காணப்படும். கால்கள், முகம் வெளிறிய பழுப்பு நிறத்திலும் உணர்கொம்புகள் வெள்ளைப்புள்ளிகளுடன் கருத்திருக்கும். இறகுகளின் பின் புறத்தில் ஆரஞ்சு, கருப்பு வெள்ளை நிறங்களில் வால் போன்று தோற்றமளிக்கும். இவை எதிரிகளிடமிருந்து தப்ப உதவுகிறது. தாழ்வான புதர்களில் வேகமாய்ப் பறக்கும் திறன் பெற்றது.

உணவு தொகு

இந்த வகை வண்ணத்துப்பூச்சிகளின் புழுக்கள் இலந்தையை[2] Allophylus cobbe, Ixora chinensis[3] உணவாக உட்கொள்கின்றன.

மேற்கோள் தொகு

  1. காடு இதழ், தடாகம் வெளியீடு, 2016 மே-சூன், பக்: 41
  2. Kaur, SA (2010). "Biology of common silverline, Spindasis vulcanus (fabricius) (Theclinae: Lycaenidae: Papilionoidea)". Journal of Entomological Research 34 (4): 337–339. 
  3. Soumyajit Chowdhury; Rahi Soren; Suvankar Patra (2009). "Ixora chinensis Lam.: a new host plant for Common Silverline Spindasis vulcanus Fabricius, (Lepidoptera: Lycaentdae) from West Bengal.". Journal of the Bombay Natural History Society 106 (3): 348–349. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளிக்கம்பிக்காரி&oldid=3503507" இலிருந்து மீள்விக்கப்பட்டது