வெள்ளிநிலா

வெள்ளிநிலா என்பது காயல்பட்டினம் மக்களுக்காக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் மாத இதழ்.

விழிப்புணர்வுக் கட்டுரைகள் தொகு

இரண்டாயிரம் பிரதிகளை கொண்டு மாதம் தோறும் வெளிவரும் இந்த பத்திரிகையில் அரசியல், சமூகம், விளையாட்டு, பொது அறிவு, இலக்கியம் சார்ந்த விசயங்களுடன், காயல்பட்டி மக்களின் கல்வி குறித்த விழிப்புணர்வுக்காக என்று பல கட்டுரைகளுடன் வெளிவருகிறது.

சந்தாதாரர்கள் தொகு

இதன் பதிப்பாசிரியராக நிசார் அகமது, ஆசிரியராக சர்புதீன் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். காயல்பட்டின மக்களை மட்டும் ஏறக்குறைய 800 மக்களை சந்தாதாரர்களாக கொண்டுள்ள வெள்ளிநிலா, கோயம்புத்தூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள இசுலாமிய மக்களையும் சந்தாதாரர்களாக கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளிநிலா&oldid=3229295" இலிருந்து மீள்விக்கப்பட்டது