வெள்ளிப் பதக்கம்

வெள்ளிப் பதக்கம் என்பது விளையாட்டுப் போட்டிகளில், ஒலிம்பிக் போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாமிடம் பெறுபவருக்கு வழங்கப்படும் பதக்கம் ஆகும்.

முதலாமிடம் மட்டும் மூன்றாம் இடம் பெறுபவர், வழக்கமாக முறையே தங்கப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகியவற்றைப் பெறுவர்.