வெள்ளி மலர் (சிற்றிதழ்)

வெள்ளி மலர் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1955ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.

ஆசிரியர்தொகு

  • எஸ். கே. ஜி. அப்துல் காதிர்

உள்ளடக்கம்தொகு

இசுலாமிய இலக்கிய அறிவியல் பிரசார ஆக்கங்களை இது கொண்டிருந்தது. பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இது வெளிவந்துள்ளது. இவ்விதழில் இசுலாமிய கதைகள், கவிதைகள், ஆய்வுகள் போன்றனவும் இடம்பெற்றிருந்தன.