சுக்ராச்சாரியார்
(வெள்ளி (சோதிடம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுக்ரன் அல்லது சுக்ராச்சாரியார் பிருகுவின் மகன். அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு. சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி. வெள்ளி கோள் என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் கசன் இவரது சீடர்களில் ஒருவர்.[1]
வெள்ளி | |
---|---|
அதிபதி | வெள்ளி |
தேவநாகரி | शुक्र |
சமசுகிருதம் | சுக்ரன் |
வகை | கிரகம், அசுரர்களின் குரு |
கிரகம் | வெள்ளி |
மந்திரம் | ॐ शुं शुक्राय नम: |
துணை | உர்ஜாஸ்வதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-11. பார்க்கப்பட்ட நாள் 2015-06-01.