வெள்ளீய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு வெள்ளீய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத் தரவுகள் 2014 ஆம் ஆண்டுக்குரியதாகும்.[1]

தரம் நாடு உற்பத்தி
(டொன்)
 உலகம் 296,000
1 சீனா சீன மக்கள் குடியரசு 125,000
2 இந்தோனேசியா இந்தோனேசியா 84,000
3 பெரு பெரு 23,700
4 பொலிவியா பொலிவியா 18,000
5 பிரேசில் பிரேசில் 12,000
6 மியான்மர் மியான்மர் 11,000
7 ஆத்திரேலியா ஆத்திரேலியா 6,100
8 வியட்நாம் வியட்நாம் 5,400
9 மலேசியா மலேசியா 3,500
10 காங்கோ மக்களாட்சிக் குடியரசு காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3,000
11 ருவாண்டா ருவாண்டா 2,000
12 லாவோஸ் லாவோஸ் 800
13 உருசியா உருசியா 600
14 நைஜீரியா நைஜீரியா 500
15 தாய்லாந்து தாய்லாந்து 200
16  பிற நாடுகள் 100

உசாத்துணை

தொகு