வெள்ளு ரொட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெள்ளு ரொட்டி என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் ஒரு பலகாரம் ஆகும். இது அரிசிமா, அரிசிக்குறுநால், தேங்காய்ப்பால் கலந்து பதமாகக் குழைந்து தட்டி எண்ணெயில் சுட்டுச் செய்யப்படுகிறது. சிறப்பு விழாக்களில் இந்தப் பலகாரம் பெரிதும் செய்து பகிரப்படும்.