வேட்டை சடங்கு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேட்டை சடங்கு என்பது நாட்டார் தெய்வ வழிபாடுகளில் நடத்தப்படுபவைகளில் ஒன்றாகும். இச்சடங்குகள் நாட்டார் காவல் தெய்வங்களான முனி, கருப்பசாமி, சுடலை போன்ற தெய்வங்களின் வழிபாடுகளில் பொழுது நடத்தப்படுகிறது.
கொம்பு வளைந்த குல்லாவை தலையிலும், இடுப்பில் சலங்கை அணிந்தும், தீப்பந்தத்தினை ஒரு கையிலும், மற்றொரு கையில் அரிவால் ஏந்தியும், வேட்டை செருப்பினை காலில் அணிந்தும் வேட்டை நிகழ்வில் சுவாமியாக இருப்பவர் வேட்டைக்கு செல்கிறார்.