வேம்பநாடு (திரைப்படம்)

வேம்பநாடு 1990 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும், பேராசிரியர் . சிவபிரசாத் இயக்கத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தில் அஜீஸ், மகேஷ், ஜெயபாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [1] [2] [3] இது உரையாடல்கள் இல்லாத இந்த சோதனைத் திரைப்படமாகும். இப்படம் 1990 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருது - சிறப்பு ஜூரி விருதை வென்றது. மேலும் இது 1991 ஆம் ஆண்டு மெட்ராஸ் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. [4] திரைப்பட விமர்சகர் கோழிக்கோடன் தனது எல்லா காலத்திலும் 10 சிறந்த மலையாளத் திரைப்படங்களின் பட்டியலில் இந்தப் படத்தையும் சேர்த்துள்ளார்.

வேம்பநாடு
இயக்கம்பேராசிரியர். சிவபிரசாத்
இசைலூயிஸ் பாங்க்ஸ்
நடிப்புமகேஷ், ஜெயபாரதி
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள் தொகு

 • அஜீஸ்
 • மகேஷ்
 • ஜெயபாரதி
 • ரஞ்சினி
 • டி.என்.கோபிநாதன் நாயர்
 • பாபு நம்பூதிரி
 • காவேரி
 • தெஸ்னி கான்
 • குட்டியேததி விலாசினி

மேற்கோள்கள் தொகு

 1. "Vembanad". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-01.
 2. "Vembanad". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-11-01.
 3. http://www.malayalamcinema.com/gallery_vembanad-.htm
 4. February 15; February 15, 1991 ISSUE DATE; September 23, 1991UPDATED; Ist, 2013 16:38. "Vembanad is an experimental film from Kerala". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-14.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்பநாடு_(திரைப்படம்)&oldid=3417488" இலிருந்து மீள்விக்கப்பட்டது