வேரிமண்டலம்

தாவர வேர் மற்றும் அதன் வேர்நீரின் (Root exudate) தாக்கத்திற்குரிய சுற்றியுள்ள மண் பகுதியும், வேரிமண்டலம் (Rhizosphere) எனப்படும். இந்த பகுதியில்தான், முக்கிய சத்துகளின் சுழற்சியும் (Nutrient cycling), பல நன்செய் மற்றும் புன்செய் நுண்ணுயிரிகளின் உறவாடலும் (Symbiosis & Pathogenesis) நிகழ்கின்றன.

சுரப்புகள்

தொகு

தாவரங்கள் வேரிமண்டலத்தில் ஒன்றியவாழிச் செயற்பாடுகளுக்காகப் பல சுரப்புகளைச் சுரக்கின்றன. மைக்கோரைஸா பூஞ்சை மூலம் சுரக்கப்படும் சிறிங்கொலக்டோன் வித்திகள் முளைப்பதைத் தூண்டுவதுடன் அவை வேருடன் குழுமமாக வாழ்வதை ஏற்படுத்துகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேரிமண்டலம்&oldid=2743046" இலிருந்து மீள்விக்கப்பட்டது